ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

மக்கள் இயக்கம்
மக்கள் இயக்கம்
author img

By

Published : Apr 30, 2021, 10:56 PM IST

இந்தியாவில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) வீரசோழனிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள்

மேலும், கரோனா நோயாளிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவையும் அளிக்கப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.