ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

நாகை : ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சியினர் மற்றும் மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வலுவான போராட்டம்
author img

By

Published : May 27, 2019, 6:30 PM IST

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நிலம், ஆழமற்ற கடல் பகுதிகளில் 158 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், நாகை மாவட்டம், காமேஷ்வரம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாய நிலங்களையும் கடல் பகுதிகளையும் பாழாக்க கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வலுவான போராட்டம் - விவசாய சங்கம்

மேலும், காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சியினர் மற்றும் மக்களை திரட்டி வலுவான தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Intro:ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான போராட்டம் வெடிக்கும்: விவசாயிகள், மீனவர்கள், அனைத்து கட்சியினர் கூட்டத்தில் முடிவு.

Body: ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான போராட்டம் வெடிக்கும்: விவசாயிகள், மீனவர்கள், அனைத்து கட்சியினர் கூட்டத்தில் முடிவு.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்  மாவட்டங்களில் நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் 158  ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ONGC நிறுவனத்திற்கு  மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சீர்காழி, திருமுல்லைவாசல், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நிறைவேற்ற இருக்கும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், நாகை மாவட்டம், காமேஷ்வரம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. 

விவசாய நிலங்களையும் கடல் பகுதிகளையும் பாழாக்க கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முற்பட்டால், அனைத்து கட்சி மற்றும் மக்களை திரட்டி வலுவான தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் காமேஷ்வரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, பிஆர்.புரம்  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பேட்டி :01 சுப்ரமணி, தமிழ்நாடு விவசாய சங்கம். மாநில தலைவர்.

02. தாமஸ் ஆல்வா எடிசன், போராட்ட ஒருங்கிணைப்பு குழு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.