ETV Bharat / state

நர்த்தன விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் - மயிலாடுதுறை

நாகை: மயிலாடுதுறை நர்த்தன விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

நர்த்தன விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
author img

By

Published : May 4, 2019, 3:13 AM IST

மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியில் பிரசித்தி பெற்ற நர்த்தன விநாயகர் கோயில் உள்ளது.

இங்கு முதல் காலயாகசாலை பூஜை நேற்றுமுன்தினம் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

நர்த்தன விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

தொடர்ந்து, புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளம் ஒலிக்க கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Intro:மயிலாடுதுறையில் நடைபெற்ற நர்த்தன விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நர்த்தன விநாயகர் ஆலயம் உள்ளது இவ்வாலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சியாக இன்று நடைபெற்றது. முதல் காலயாகசாலை பூஜை நேற்று அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கடங்கள் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மேள தாளம் ஒலிக்க விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.