ETV Bharat / state

நாகையில் 900 லிட்டர் சாராயம் பறிமுதல் - கடத்திவந்தவர் தப்பியோட்டம்!

நாகபட்டினம்:  பெரம்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி, தப்பியோடிய ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Oct 25, 2019, 2:36 PM IST

naagapattinam

நாகப்பட்டினம் மாவட்டம் பெரம்பூரை அடுத்த வதிஷ்டாச்சேரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

காரை நிறுத்திய நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனையிட்டனர். சோதனையில் காரில் 900 லிட்டர்
சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து வக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

900 லிட்டர் சாராயத்துடன் காரை கைப்பற்றிய பெரம்பூர் காவல்துறையினர், தப்பியோடிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவர் கைது

Intro:900 லிட்டர் பாண்டி சாராயம் , கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் - கடத்தல்காரர் தப்பியோட்டம்.
Body:900 லிட்டர் பாண்டி சாராயம் , கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் - கடத்தல்காரர் தப்பியோட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது கடத்தல் தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாகப்பட்டினம்
மாவட்டம், பெரம்பூர் அடுத்த, வதிஷ்டாச்சேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் TN 18 A 4255 என்ற
பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஓட்டுநர் காரைவிட்டு தப்பி ஓடி சென்றுள்ளான். தொடர்ந்து காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 900 லிட்டர்
பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனை அடுத்து 900 லிட்டர் சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த பெரம்பலூர் போலீசார் தப்பியோடிய நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.