ETV Bharat / state

பட்டப்பகலில் சமூக சேவகர் கல்லால் அடித்து கொலை! - கொலை

மதுரை: தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்ட சமூக சேவகரை லோடு ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லால் அடித்து கொலை
author img

By

Published : Jul 12, 2019, 11:19 PM IST

Updated : Jul 12, 2019, 11:44 PM IST

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும். ஆகையால் திருநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அதன் வழியாக மதுபோதையில் லோடு ஆட்டோ ஓட்டி வந்த சுப்ரமணி என்பவர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த கணேசனுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியனை காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

லோடு ஆட்டோ ஓட்டுனர்

Intro:மதுரையில் போக்குவரத்து இடையூறு தட்டிக்கேட்டவரை பட்டபகலில் கல்லால் அடித்துக்கொலை செய்த கொடூரன் கைது

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும் ஆகையால் திருநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.Body:மதுரையில் போக்குவரத்து இடையூறு தட்டிக்கேட்டவரை பட்டபகலில் கல்லால் அடித்துக்கொலை செய்த கொடூரன் கைது

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும் ஆகையால் திருநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அதன் வழியாக வந்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த கணேசனுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து லோடு ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணியனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.போக்குவரத்தை சரி செய்ய வந்த இடத்தில் சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
Last Updated : Jul 12, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.