ETV Bharat / state

தை அமாவாசை: மதுரை டூ ராமேஸ்வரம்.... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

மதுரை: தை அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

southern railway
southern railway
author img

By

Published : Feb 10, 2021, 7:05 PM IST

மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்06091) இன்றிரவு (பிப்.10) 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (பிப்ய11) அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

அதேபோன்று மற்றொரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06097) மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வியாழக்கிழமை (பிப்.11) காலை 6.45 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் (வண்டி எண் 06092) ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (பிப்.11) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மற்றொரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06098) ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (பிப்.11) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு வரவேற்பு: டிடிவி தினகரன் உணர்ச்சி பொங்க வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.