மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி மற்றும் நடைமேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (நவ.25) மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11.30 மணிக்கு 430 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் ரயில்வே மறுசீரமைப்பு பணி- தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு!