ETV Bharat / state

அரசியல் கட்சிகள் மீது 53 வழக்குகள் பதிவு - மதுரை காவல்துறை

மதுரை: மாநகரில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை
author img

By

Published : Mar 26, 2019, 2:49 PM IST

இதுகுறித்து மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விதி அமலில் இருக்கும் நிலையில், மதுரையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியது.

மேலும் கட்சி கொடிகளை பயன்படுத்தியது, அனுமதி இல்லாமல் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணியாக சென்றது என அதிமுக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் மீது இதுவரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மதுரை மாநகரில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக இதுவரை 53 வழக்குகள் பதிவு*

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விதி அமலில் இருக்கும் நிலையில் மதுரையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாகவும் கட்சி கொடிகளை பயன்படுத்தியதாகவும் அனுமதி இல்லாமல் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணியாக சென்றது என பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், தேமுதிக, பிஜேபி, உள்ளிட்ட சில கட்சிகள் மீது நேற்று இரவு வரை மதுரை மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.