ETV Bharat / state

சாலையில் தவறவிட்ட பணத்தை எடுத்துச்சென்ற தம்பதி; வலைவீசும் போலீஸ் - பணத்தை தவறவிட்ட வியாபாரி

மதுரை: அரிசி மாவு வியாபாரி தவறவிட்ட 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற தம்பதியினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

money missing
money missing
author img

By

Published : Dec 2, 2019, 7:35 AM IST

மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் வெங்கல கடைத்தெரு பகுதியில் அரிசி மாவு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் இருந்து 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்போது
முனிச்சாலை அருகே வந்தபோது வாகனத்திலிருந்து பை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளது.

அதனை கவனிக்காத சக்கரவர்த்தி வீடு சென்ற பிறகு வண்டியில் பை இல்லை என்பதை அறிந்து வந்தவழியே முழுவதும் தேடிபார்த்துள்ளார். பை கிடைக்காததையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வண்டியில் இருந்து தவறி விழுந்த பையை அந்த வழியாக வந்த தம்பதிஎடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

பணத்தை எடுத்துச்செல்லும் தம்பதி

தற்போது இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் அந்த தம்பதியை தேடி வருகின்றனர்.

Intro:*மதுரையில் அரிசி மாவு வியாபாரி தவறவிட்ட 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற தம்பதியினருக்கு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வலைவீச்சு*Body:*மதுரையில் அரிசி மாவு வியாபாரி தவறவிட்ட 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற தம்பதியினருக்கு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வலைவீச்சு*

மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவர் வெங்கல கடைத்தெரு பகுதியில் அரிசி மாவு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார், இந்த நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் இருந்து சுமார் 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்போது
முனிச்சாலை அருகே வந்தபோது வாகனத்திலிருந்து பை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளது, அதனை கவனிக்காத சக்கரவர்த்தி வீடு சென்ற பிறகு வண்டியில் பை இல்லை என்பதை அறிந்து வந்தவழியே முழுவதும் தேடிய பொழுது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் வண்டியில் இருந்து தவறி விழுந்த பையை அந்த வழியாக வந்த தம்பதியினர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பணத்தை எடுத்துச் சென்ற அந்த தம்பதியினர் கொடுத்து சிசிடிவி காட்சி அடிப்படையாகக் கொண்டு தற்கொலை போலீசார் தேடிவருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.