மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கரோனா தொற்று குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாலமேடு, அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதிகளில் 59 வாகனங்களில் ஒலிபெருக்கி தயார் செய்யப்பட்டது.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த குறும்படமும் பிரம்மாண்ட திரை கொண்ட வாகனம் மூலம் பொதுமக்கள் பார்வைக்காக தயார் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பொம்மலாட்ட விழிப்புணர்வு வீடியோ - அசத்தும் தம்பதி