ETV Bharat / state

'பாஜக தோற்றால் ஈபிஎஸ், ஓபிஎஸ் காலி..!' - சீமான் சாடல்

author img

By

Published : May 5, 2019, 5:47 AM IST

மதுரை: "மத்தியில் பாஜக ஆட்சியிழந்தால் ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சி பத்து நாட்களில் காலியாகி விடும்" என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ரேவதிக்காக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

தெலுங்கர்கள் எல்லாம் திமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லுகிறார்கள். எனவே நாங்கள் தமிழர்கள் எல்லாம் நாம் தமிழருக்கு வாக்களிக்க கூறுகின்ற எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என கூறுகிறோம். பிற மாநிலங்களில் அரசு வேலைகளில் 80 முதல் 90 விழுக்காடு வரை அந்தந்த மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலையை குறைந்தபட்சம் 20 விழுக்காடு தமிழ் இளையஞர்களுக்கு கொடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்துகிறது. ஆனால் தென்னக இரயில்வே துறையில் நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தது. கேரளாவில் 15 ஆண்டுகள் குடியிருந்தால்தான் அவர்களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படும், ஆனால் தமிழகத்தில் மட்டுமே வந்த ஒரு மாதத்தில் அனைத்து அட்டைகளையும் பணம் கொடுத்து வங்கி விடலாம். நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கல்லூரி பிள்ளைகள் தாங்கள் வாக்களித்தது மட்டுமல்லாமல் தங்களது பொற்றோர்களையும் ஓட்டு போட வைத்தனர். முன்பு பெற்றோர்கள் கூறும் கட்சிக்கு பிள்ளைகள் வாக்களித்து வந்தனர். ஆனால் தற்போது பிள்ளைகள் சொல்லும் கட்சிக்கு பெற்றோர்கள் வாக்களிக்கும் நிலை வந்துள்ளது.

பரப்புரை மேற்கொண்ட சீமான்

சையத் சுஜா என்ற இணைய வல்லுநர் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து தான் வெற்றி பெற்றதாக கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போது மீண்டும் 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். அப்போதுதான் அவர்களால் ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியிழந்தால் அதிமுகவின் ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சி 10 நாட்களில் காலியாகி விடும் என்று அவர் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
04.05.2019

*திருட்டுத்தனமாக ட்ரெயின் ஏறி வந்தவர்கள் தான் திமுக : சிமான்*

மதுரையில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ரேவதிக்காக வாக்குகள் சேகரித்தபோது சீமான் கூறியது,

திருட்டுத்தனமாக ட்ரெயின் ஏறி வந்தவர்கள் தான் திமுக,
தெலுங்கர்கள் எல்லாம் திமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லுகிறீர்கள்  திமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லுகிறீர்கள் சொல்லுகிறீர்கள் நாங்கள்  தமிழர்கள் எல்லாம் தமிழர் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என கூறுகிறோம்.

மத்திய அரசு வேலையை
20 % மாவது அந்த மாநில இளையஞர்களுக்கு கொடுக்க கூறுகின்றது, ஆனால் தமிழகத்தில் இரயில்வேயில் நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தது.

கேரளாவில் 15 ஆண்டுகள் குடியிருந்தால் தான் அவர்களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படும், ஆனால் தமிழகத்தில் மட்டுமே வந்த ஒரு மாதத்தில் அனைத்து அட்டைகளையும் பணம் கொடுத்து வங்கி விடலாம்.

கல்லூரி பிள்ளைகள் தான் ஓட்டு  போட்டார்களா நிறுத்தி விடாமல்  தனது பொற்றோர்களையும் காலில் விழுந்து ஓட்டு போட வைத்தனர்.

நாங்கள் வந்தால் செய்வோம் என்று அல்ல ... நாங்கள் வருகிறோம் , நாங்கள் செய்கிறோம்.. என்றார்

எம் மக்கள் குறை கூற வந்தவர்கள் அல்ல, குறையை தீர்க்க வந்தவர்கள்..

எங்கள் இனத்தை , நிலத்தை காப்பாற்ற எங்களை விட்டால் மக்களுக்கு யாரும் இல்லை ...

முதலில் திமுக, அதிமுகவிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்...

பணம் கொடுத்துவிட்டால் அவர்கள் தொகுதிக்கு வர வேண்டிய தேவையில்லை .. தேர்தல் வந்தா மீண்டும் பணம் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

நாங்கள் வருகிறோம் கல்வி நீர் நிலை உள்ளியிட்ட அனைத்தையும் வளர்க்க திட்டத்தையும் நாங்கள் வைத்துள்ளோம்.

நதிகளை இணைப்பதால் என்ன நன்மை என கூறுங்கள் ???

ஒரு நாட்டில் விவசாயி சாகிறான் என்றால் நாடு நாசமாக ஆகிறது

இன்னும் 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்தால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்தில் மிக விரைவாக நீர் இன்றி அழிந்து விடும் அப்போது இவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று விடுவார்கள்.

மூக்குத்தியில் பிட்டு, பெல்ட்டில் பாம் வைக்க முடியும் என்றால் ஓட்டு பெட்டியில் ஓட்டை மாற்ற முடியாது என்றால் எப்படி ?

நாங்கள் மக்களுக்கு நம்பிக்கை கூறி ஓட்டை பெறுகிறோம், ஆனால் நீங்கள் பணம் கொடுத்து வாங்குகிறீர்கள்.

எங்களை ஆதரிக்கவில்லை என்று இவர்கள் தகுதி நீக்கம் செய்வது மிகவும் மோசமான செயல்.

டிடிவி தற்போது கூறுகிறார் இந்த துரோகிகளை பார்த்திர்களா என பிரச்சாரத்தில் கூறிவருகிறார் ஆனால் அவர்களை மேலேயேற்றிவிட்டவர்கள் யார் ?

நீங்கள் எங்களை வெறுக்கலாம் ஆனால் எங்கள் அரசியலை வெறுக்க முடியாது என கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_07_04_SEEMAN SPEECH_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.