ETV Bharat / state

ஜல்லிக்கட்டு வீரருக்கு கறவை மாடு பரிசளித்த அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம்! - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை: இந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமாருக்கு, ஹுஸ்டன் பல்கலைக்கழகம் சார்பில் கறவை மாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

madurai
author img

By

Published : May 10, 2019, 10:21 AM IST

உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால் கூடுதல் மவுசுதான்.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் காரை பரிசாகப் பெற்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஷுஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான பாலசந்திரன் மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு கறவை மாட்டை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

ஹுஸ்டன்பல்கலைக்கழகம் சார்பில் மாடுபிடி வீரருக்கு கறவை மாடு பரிசு

அதன்படி, ஹுஸ்டன் பல்கலைக்கழகம் சார்பில் ரஞ்சித் குமாருக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடு, 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாசோலை வழங்கப்பட்டன. பரிசினை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணன், அமெரிக்கா ஹுஸ்டன் பல்கலைக்கழகம் பெறும் முயற்சி எடுத்துச் சிறந்த மாடுபிடி வீரருக்கு கறவை மாடு பரிசளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான செயல் என்றும், உழைப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்றும் தெரிவித்தார்.

பின்னர், வீரர் ரஞ்சித் தாரை தப்பட்டை முழங்க வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

வெங்கடேஷ்வரன்
மதுரை
09.05.2019

*மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு அமெரிக்கா ஷூஸ்டன் பல்கலைகழகம் சார்பில் கறவை மாடு வழங்கியும் 55 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டு மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பங்கேற்று வழங்கினார்*

உலக புகழ் பெற்ற வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இதில் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு உலகப் புகழ் பெற்றது

இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்ற மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் முதல் பரிசான காரை பரிசாக வென்றார்

இவரை பாராட்டி அமெரிக்காவில் உள்ள ஷுஸ்டன் பல்கலைகழக தமிழ் இருக்கை உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். பாலசந்திரன் அவர்கள் மாடுபிடி வீரருக்கு பரிசுப் பொருளாக கறவை மாடு ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்

இன்று காலை ரூபாய் 55 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடு , மற்றும் 55 ஆயிரம் மதிப்புள்ள காசோலையும் வீரருக்கு பரிசாக நேரில் வழங்கினார்

பின் வீரரை தாரை தப்பட்டை முழங்க வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு ஜல்லிகட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் அழைத்து பாராட்டினர்

இந்த விழாவில் மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் நேரில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர் ரஞ்சித் குமாரை பாராட்டி கெளரவித்தார்

காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது:

அமெரிக்கா ஷூஸ்டன் பல்கலைகழகம் பெறும் முயற்சி எடுத்து சிறந்த மாடுபிடி வீரருக்கு கறவை மாடு பரிசளித்துள்ளது மிகவும் மகிழ்சியான செயல்

உழைப்பவர்களுக்கு வெற்றி உறுதி

வீரர் ரஞ்சித் குமாரை அமெரிக்காவுக்கு விரைவில் அழைத்து ‍ சென்று பாராட்டி கெளரவிக்க உள்ளார்கள் அலங்காநல்லூரிலிருந்து அமெரிக்காவுக்கு வீரர் அனுப்பப்படுவது உறுதி என்றார்

பேட்டி: 1. பாலச்சந்திரன் (ஷீஸ்டன் பல்கலை கழக தமிழ் இருக்கை உறுப்பினர்)

பேட்டி: 2 .கிருஷ்ணன் (மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர்)

Visual send in ftp
Visual name : TN_MDU_07_09_APPRECIATE THE OXBOY PLAYER_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.