மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 89 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 71 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று உயிரிழப்பு ஏதுமில்லை.
இதையும் படிங்க: மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கரோனா!