ETV Bharat / state

உலக அமைதிக்காக மாணவர்கள் நடத்திய நடைபயணம்

கிருஷ்ணகிரி: உலக அமைதியை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

author img

By

Published : Jan 13, 2020, 7:38 AM IST

Walk for World Peace
Walk for World Peace

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக அமைதியை வலியுறுத்தி குளோபல் ஃபேமிலி அமைப்பு சார்பாக எட்டு கிலோமீட்டர் தூரம் வரையிலான நடைபயணம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.

உலக அமைதிக்காக நடைபயணம்

மாதேப்பட்டி கிராமத்தில் நிறைவுபெற்ற இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குளோபல் பேமிலி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்புநாதன் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க: கள்ளச் சாராயம் விற்ற 3 பேர் கைது

Intro:கிருஷ்ணகிரியில்
உலக அமைதியை வழியுருத்தி. நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் ஆர்வதுடன் பங்கேற்றனர்.
Body:கிருஷ்ணகிரியில்
உலக அமைதியை வழியுருத்தி. நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் ஆர்வதுடன் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரியில் உலக அமைதிக்காக 8. கி.மீட்டர் தூரம் நடைபயணம் நடைபெற்றது.

அதிகாலைமாவட்ட விளையாட்டரங்கில் குளோபல்பேமிலி சார்பில் துவங்கிய நடை பயணத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

மாதேப்பட்டி கிராமத்தில் நிறைவுபெற்ற நடைபயணத்தில் குளோபல் பேமிலி அமைப்பின்ஒருங்கிணைப்பாளர் அன்புநாதன் நடைபயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.