ETV Bharat / state

கரூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக

கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எட்டு பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக
கரூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக
author img

By

Published : Feb 22, 2022, 5:39 PM IST

கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 8 பேரூராட்சிகளிலும் திமுக கைப்பற்றியது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் ஆகிய 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சியை திமுக கைப்பற்றியது.

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 44 இடங்களில், அதிமுக 2 இடங்களில், சுயேச்சை 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11ஆவது வார்டு - தினேஷ்குமார் அஇஅதிமுக 1654 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரை 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல கரூர் மாநகராட்சியில் உள்ள 14வது வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் 660 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 515 வாக்குகள் பெற்று 145 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

வெற்றிபெற்ற வேட்பாளர்
வெற்றிபெற்ற வேட்பாளர்

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்கள் விவரம்

  • 1ஆவது வார்டு - சரவணன்
  • 2ஆவது வார்டு - வடிவேல்அரசு
  • 3ஆவது வார்டு - சக்திவேல்
  • 4ஆவது வார்டு - கவிதா
  • 5ஆவது வார்டு - பாண்டியன்
  • 6ஆவது வார்டு - மாரியம்மாள்
  • 7ஆவது வார்டு - பூங்கோதை
  • 8ஆவது வார்டு - ராஜேஸ்வரி
  • 9ஆவது வார்டு - ஸ்டீபன் பாபு
  • 10ஆவது வார்டு - ரஞ்சித் குமார்
  • 11ஆவது வார்டு - தினேஷ்குமார் (அதிமுக)
  • 12ஆவது வார்டு - மஞ்சுளா பெரியசாமி(சுயேச்சை)
  • 13ஆவது வார்டு - சரண்யா
  • 14ஆவது வார்டு - சுரேஷ் (அதிமுக)
  • 15ஆவது வார்டு - தியாகராஜன்
  • 16ஆவது வார்டு - பூபதி (சுயேச்சை)
  • 17ஆவது வார்டு - சக்திவேல்
  • 18ஆவது வார்டு - தங்கராஜ்
  • 19ஆவது வார்டு - அருள்மணி
  • 20ஆவது வார்டு - லாரன்ஸ்
  • 21ஆவது வார்டு - நந்தினி
  • 22ஆவது வார்டு - பிரேமா (திமுக போட்டியின்றி தேர்வு)
  • 23ஆவது வார்டு - வளர்மதி
  • 24ஆவது வார்டு - அன்பரசு
  • 25ஆவது வார்டு - நிர்மலா தேவி
  • 26ஆவது வார்டு - ரமேஷ்
  • 27ஆவது வார்டு - தேவி
  • 28ஆவது வார்டு - சுகந்தி
  • 29ஆவது வார்டு - புவனேஸ்வரி
  • 30ஆவது வார்டு - யசோதா
  • 31ஆவது வார்டு - சாந்தி
  • 32ஆவது வார்டு - நிவேதா
  • 33ஆவது வார்டு - பால வித்யா
  • 34ஆவது வார்டு - தெய்வானை
  • 35ஆவது வார்டு - இந்திராணி
  • 36ஆவது வார்டு - வசுமதி
  • 37ஆவது வார்டு - கனகராஜ்
  • 38ஆவது வார்டு - ஆர் எஸ் ராஜா
  • 39ஆவது வார்டு - சூரியகலா
  • 40ஆவது வார்டு - சரஸ்வதி
  • 41ஆவது வார்டு - தண்டபாணி (சிபிஎம்)
  • 42ஆவது வார்டு - கார்த்திக் குமார்
  • 43ஆவது வார்டு - கயல்விழி
  • 44ஆவது வார்டு - மோகன்ராஜ்
  • 45ஆவது வார்டு - ராஜேந்திரன்
  • 46ஆவது வார்டு - தாரணி சரவணன்
  • 47ஆவது வார்டு - பழனிசாமி
  • 48ஆவது வார்டு - வேலுசாமி

    கரூர் மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுக்கான வெற்றி சான்றிதழை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் 15 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.

வெற்றிபெற்ற வேட்பாளர்
வெற்றிபெற்ற வேட்பாளர்
  • 1ஆவது வார்டு - மகேஸ்வரன்திமுக,
  • 2ஆவது வார்டு - சங்கர் திமுக
  • 3ஆவது வார்டு - குரு திமுக
  • 4ஆவது வார்டு - மீனாட்சி திமுக
  • 5ஆவது வார்டு - தீபா திமுக
  • 6ஆவது வார்டு - ரேணுகா (அதிமுக)
  • 7ஆவது வார்டு - ரூபா திமுக
  • 8ஆவது வார்டு - தனலட் கமி திமுக
  • 9ஆவது வார்டு - சிவசாமி (அதிமுக)
  • 10ஆவது வார்டு - செல்வமணி திமுக
  • 11ஆவது வார்டு - மல்லிகா திமுக
  • 12ஆவது வார்டு - பருவதம் திமுக
  • 13ஆவது வார்டு - ராமலிங்கம் திமுக
  • 14ஆவது வார்டு - சதீஸ் திமுக
  • 15ஆவது வார்டு - அன்னபூரணி (சுயேச்சை)

    திமுக: 12
    அதிமுக:02
    சுயேச்சை: 01

    அதே போல், கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற மூன்று நகராட்சி களையும் திமுக கைப்பற்றியது.

    குளித்தலை நகராட்சி 24/24
    திமுக-20
    அதிமுக-1
    சுயேச்சை-3
    மதிமுக-1

    பள்ளப்பட்டி நகராட்சி -27/27

    திமுக-19
    அதிமுக- 0
    சுயேச்சை- 4
    எஸ்டிபிஐ-1
    இ.யூ.மு.லீ-1
    காங்கிரஸ்-2.

    புகழூர் நகராட்சி 24/24
    திமுக- 20
    பாஜக-1
    அதிமுக-1
    காங்கிரஸ்-1
    சிபிஎம்-1.

    கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் திமுக 8 பேரூராட்சி களையும் கைப்பற்றியது.
    கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 123வார்டுகளில்

    திமுக-101
    அதிமுக-08
    பாஜக- 02
    காங்கிரஸ்-1
    சிபிஐ-1
    சிபிஎம்-2
    சுயேச்சை- 8

கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 7 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. ஆங்காங்கே திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் மார்ச் 2ஆம் தேதி புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி: ஸ்டாலினுக்கு வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.