ETV Bharat / state

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: 23 வேட்புமனுக்கள் நிராகரிப்பு! - கரூர்

கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட 96 வேட்புமனுக்களில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Aravakurichi
author img

By

Published : May 1, 2019, 10:18 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் உள்ளிட்ட 68 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Intro:அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 96 வேட்புமனுக்களில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Body:அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு பரிசீலனை அதிமுக திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் பாத்தியா பிரதான கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த பெறப்பட்ட 91 வேட்புமனுக்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் 68 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 22ஆம் தேதி துவங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் 91 வேட்புமனுக்கள் 77 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது எடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_30_ARAVAKURICHI_ELECTION_NOMINATION_SELECTION_PROCESS_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.