ETV Bharat / state

கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலாப் பயணிகள் - bay watch park

நாகர்கோவில்: பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவில் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள்
author img

By

Published : May 21, 2019, 7:52 AM IST

தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூரியன் எழுதல், நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்டவற்றை கண்டுகளிப்பது வழக்கம்.

அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வெயிலை பொருட்படுத்தாமல் மே 20ஆம் தேதி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

குறிப்பாக நீர் விளையாட்டுகளில் அதிகமானவர்கள் தங்களது பொழுதை கழித்தனர். மேலும், பலவிதமான ராட்டினங்களில் விளையாடி சுற்றுலாப் பயணிகள் குதூகலமாக மகிழ்ந்தனர். இதனால் பொழுதுபோக்கு பூங்கா கலகலப்புடன் காணப்பட்டது.

TN_KNK_05_20_KANNIYAKUMARI_TOURIST_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த பயணிகள். உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அருகே அமைந்துள்ள பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக நீர்வீழ்ச்சி விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் பயணிகளுக்கு சிறப்பு பரிசுகளை பே வாட்ச் சார்பாக வழங்கி வைத்தது தமிழகம் மற்றுமல்லாது உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குமரி வருவது வழக்கம் வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டபம் காமராஜர் மணிமண்டபம் சூரிய அஸ்தமனம் கண்டு களிப்பது வழக்கம் இருப்பினும் இந்தக் கோடை வெயிலின் தாக்கத்திற்கு இன்று பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் இவர்கள் காலை முதலே மாலை வரை குறிப்பாக நீர் விளையாட்டுகளில் அதிகமாக பொழுதை கழித்தனர் அதிலும் வேல் ஃபுல் வால் வாட்டர் பிளே சிஸ்டம் trippy நீ வாய்ஸ் ஃபேமிலி வாட்டர் ஃபுல் போன்ற குறிப்பிட்ட நீர் நீர் விளையாட்டுகளில் அதிகமாக பொழுதை கழித்தனர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ட்ரெஸ்ஸிங் சேர் டிரெஸ்ஸிங் சார் மல்டிபிள் பிளக்ஸ் 3டி ஸ்டுடியோ தேச தலைவர்களின் மெழுகு சிலை மற்றும் பலவிதமான ராட்டினங்கள் இல் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர் இதனால் பொழுதுபோக்கு பூங்கா கலகலப்புடன் காணப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.