ETV Bharat / state

'குமரி அருகே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! அரசு அலுவலர்களுக்கு கண்டனம்' - பொதுப்பணித் துறை

நாகர்கோவில்: சுங்கான்கடை நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சாலையேரங்களில் கடைகள் அமைக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித் துறையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
author img

By

Published : Jul 29, 2019, 8:40 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோட்டியோடு-சுங்கான்கடை பகுதியில் அக்னிகுளம், பிள்ளை குளம் என இரு குளங்கள் உள்ளன.

இந்த இரண்டு குளங்களையும் ஆக்கிரமித்து சிலர் அதனருகே டீக்கடை, பால் விற்குமிடம், சிறிய பூங்கா போன்றவைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவருகின்றனர்.

இச்செயலை பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியினர் தோட்டியோடு அருகே மேளம் அடித்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்பு அங்கு வந்த பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை 15 தினங்களுக்குள் அகற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Intro:நாகர்கோவில் அருகே சுங்கான் கடையில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித் துறையை கண்டித்து சி.பி.எம்.எல் கட்சியினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.Body:
tn_knk_03_cpml_shriek_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாகர்கோவில் அருகே சுங்கான் கடையில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித் துறையை கண்டித்து சி.பி.எம்.எல் கட்சியினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் அருகே திருவனந்தபுரம் சாலையில் தோட்டியோடு -சுங்கான்கடை பகுதியில்அக்னிகுளம், பிள்ளை குளங்களை ஆக்கிரமித்து டீக்கடை, பால்பூத் வைத்தும், பார்க் வைத்தும், வர்த்தக நிறுவனங்களாக மாற்றும் செயலை பொதுப்பணித்துறையினரும், வருவாய் துறையினரும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் இன்று மாலை மேளம் அடித்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்புகளை 15 தினங்களுக்குள் மாற்றப்படும் என கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.