ETV Bharat / state

குமரியில் பூக்களின் விலை குறைவால் வியாபாரிகள் மகிழ்ச்சி. - பூக்கள் விலை

நாகர்கோயில்: தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் அளவு அதிகரித்துள்ளதாலும், பூக்களின் விலை குறைந்ததாலும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமாரியில் பூக்களின் விலை குறைவால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
author img

By

Published : May 1, 2019, 5:09 PM IST

குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்திருக்கும் பூ மார்க்கெட் மிகவும் பிரபலமானதாகும். இங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்ததால், சந்தைக்கும் வரத்து குறைந்தது உள்ளது. இதனால் பூக்கள அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் ஓரளவு மழை குறைந்துள்ளதால் பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால், சந்தைக்கு வரும் பூவின் அளவும் அதிகரித்துள்ளது.

குமரி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக உச்சத்திலிருந்த பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சந்தையில் பிச்சிப்பூ முன்பு ரூ.600 தற்போது ரூ.200க்கும், மல்லிகைப்பூ முன்பு ரூ.400 தற்போது ரூ.150க்கும், கனகாம்பரம் முன்பு ரூ.500 தற்போது ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரோஜா, தாமரை போன்ற பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது சில்லரை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிந்துள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Body:குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட் மிகவும் பிரபலமானதாகும். இங்கிருந்து குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளாவிற்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் ஓரளவு மழை குறைந்துள்ளதால் பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பூவின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உச்சத்திலிருந்த பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ. 600 க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ 200 க்கும், ரூ 400 க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ரூ 150 க்கும் ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ 200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ரோஜா, தாமரை போன்ற பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.