ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளின்றி தவிக்கும் வியாபாரிகள்! - கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்

கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி
author img

By

Published : Aug 28, 2019, 4:04 PM IST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமமும், உலகில் எங்கும் காண முடியாத சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காணலாம்.

கடல் சீற்றத்துடன் காணப்படும் கன்னியாகுமரி.

தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில். கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் பகுதி, கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரியில் கடல் சீற்றம். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து. முக்கடல் சங்கமப் பகுதியில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது வியாபாரிகள் கவலை.

Body:கன்னியாகுமரியில் கடல் சீற்றம். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து. முக்கடல் சங்கமப் பகுதியில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது வியாபாரிகள் கவலை.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிகபடியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மற்றும் உலகில் எங்கும் காண முடியாத சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்ககூடிய பகுதியாகும். தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இருந்தும் வட மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது .இது போன்று அடிக்கடி கடல் நீரு மட்டம் உயர்வதும் தாழ்வதும் அடிக்கடி கன்னியாகுமரியில் காணப்பட்ட நிலை ஏற்படுகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் பகுதி மற்றும் கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்தவுடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் கை வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.