ETV Bharat / state

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை! - கன்னியாகுமரியில் மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி: சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்
author img

By

Published : Dec 25, 2019, 9:51 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்

இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஜெயபதி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விஜயகுமார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சார்பு ஆய்வாளர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கொல்ல முயன்ற கணவர் தற்கொலை !

Intro:சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால்
ஐந்து மகள்களின் தந்தை
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:tn_knk_04_worker_suicide_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால்
ஐந்து மகள்களின் தந்தை
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்
சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (53). தொழிலாளி. இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும், 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மகன் 11 -ம் வகுப்பு படித்து வருகிறான். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இன்றும் விஜயகுமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஜெயபதி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.