ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் -  திமுக ஆர்ப்பாட்டம்! - கன்னியாகுமரியில் திமுக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகளைக் கண்டிக்கும் விதமாக மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dmk-women-wing-protest-against-the-problems-facing-by-the-women
dmk-women-wing-protest-against-the-problems-facing-by-the-women
author img

By

Published : Nov 29, 2019, 7:12 AM IST

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்தும், சமூக வலைதளங்களில் பெண்களை அவமதித்தலைக் கண்டித்தும், அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில், நாட்டில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதன. குடும்ப பெண்களையும், கல்லூரி, மாணவ, மாணவிகளையும் குறிவைத்து சமூக விரோத கும்பல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி கொடுமைப்படுத்துகின்றனர்.

இதனால் பலர் தற்கொலை உள்ளிட்ட முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றனர். பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சமூக வலைதளங்களில் பெண்களை அவமதித்ததலை தடுக்க வேண்டும்’ என திமுக மகளிர் அணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அன்றும் இன்றும் என்றென்றும் அம்பேத்கர்.!

Intro:tn_knk_02_dmk_womens_protest_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

டெல்லியில் மாணவி நிர்மயா கொலை, சென்னை ஐ ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எதிர்த்தும், சமூக வலை தளங்களில் பெண்களை பங்க படுத்துதலை கண்டித்தும், அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் அருமனை சந்திப்பில் வாயில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

நாட்டில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்து மீறல்கள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குடும்ப பெனகலையும், கல்லூரி, மாணவ, மாணவிகளை குறி வைத்து சமூக விரோத கும்பல் பேஸ் புக், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி கொடுமைப்படுத்துகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர். பலர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே , சமூக வலை தளங்களில் பெண்களை பங்க படுத்துதலை தடுக்க வேண்டும். டெல்லியில் மாணவி நிர்மயா கொலை, சென்னை ஐ ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் அருமனை சந்திப்பில் வாயில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.Body:tn_knk_02_dmk_womens_protest_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

டெல்லியில் மாணவி நிர்மயா கொலை, சென்னை ஐ ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எதிர்த்தும், சமூக வலை தளங்களில் பெண்களை பங்க படுத்துதலை கண்டித்தும், அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் அருமனை சந்திப்பில் வாயில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.

நாட்டில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்து மீறல்கள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குடும்ப பெனகலையும், கல்லூரி, மாணவ, மாணவிகளை குறி வைத்து சமூக விரோத கும்பல் பேஸ் புக், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி கொடுமைப்படுத்துகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர். பலர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே , சமூக வலை தளங்களில் பெண்களை பங்க படுத்துதலை தடுக்க வேண்டும். டெல்லியில் மாணவி நிர்மயா கொலை, சென்னை ஐ ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி தலைமையில் அருமனை சந்திப்பில் வாயில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.