ETV Bharat / state

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்! - nagercoil

கன்னியாகுமரி: கோவையிலிருந்து கேரளா சென்ற ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1200 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
author img

By

Published : Aug 7, 2019, 8:21 AM IST

தமிழ்நாட்டில் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படும் ரேசன் பொருட்கள் அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலிருந்தும் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.

1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

இந்நிலையில், இன்று கோவையிலிருந்து நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ற ரயிலில் 48 மூடைகளில் 1200 கிலோ ரேசன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அப்போது, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சோதனையில் இது சிக்கியது. பின்னர், ரேசன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: கோவையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் 1200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல். நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை.

Body:தமிழகத்தில் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படும் ரேசன் பொருட்கள் அண்டை மநிலங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டுசெல்லப்படுகிறது. கேரளா மாநிலத்தை ஒட்டிய குமரி மாவட்டத்தில் இருந்தும் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது நடந்து வருகிறது.

இதனை தடுக்க பல வழிகளில் அரசு முயற்சி மேற்கொண்டாலும் பேருந்துகள், கார் மற்றும் ரயில் மூலமும் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று நிலையில் 48 மூடைகளில் 1200 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் சோதனையில் இது சிக்கியது. ரேசன்அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.