ETV Bharat / state

பல நீர் சேமிப்பு முறைகளுடன் அமைந்துவரும் விளையாட்டு மைதானம்!

காஞ்சிபுரம்: பல நீர் சேமிப்பு முறைகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் விளையாட்டு மைதானம் செங்கோட்டை  விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன்  செங்கோட்டையன் ஆய்வு  education minister sengottaiyan  sengottaiyan visited new play ground
செங்கோட்டையன் ஆய்வு
author img

By

Published : Nov 27, 2019, 11:16 PM IST

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம் சுமார் 14.66 கோடி செலவில் புதிய விளையாட்டுத் திடல், தடகள பாதை, பார்வையாளர் அரங்கம், விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டு அரங்கினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டட பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி கிழிதான்'...

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், 12546 ஊராட்சிகளிலும், 561 பேரூராட்சிகளிலும் விளையாட்டுத் திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன்

மேலும், இதன் மூலம் மாணவர்கள் சிறந்த உடற் கல்வியைக் கற்று தங்களது பள்ளிக் கல்வியைச் சிறந்த புத்துணர்வு முறையில் செயல்படுத்தி வருகின்றனர் என்று கூறியவர், இந்த விளையாட்டு மைதானம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மைதானத்தில் பெய்யும் மழை நீர் அனைத்தையும் சேமிக்கும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Intro:காஞ்சிபுரம் 27.11.2019

தமிழகத்திலேயே முதல்முறையாக விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழை நீரை மழை நீர் சேகரிப்பு மூலம் சேமிக்கும் விளையாட்டு மைதானம் காஞ்சிபுரம் எனவும் , புதிய மாவட்டங்களுக்கான விளையாட்டு திடல் அமைக்க விரைவில் நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் அறிவிப்பார் என புதியதாக கட்டப்பட்டுவரும் விளையாட்டு மைதானத்தினை ஆய்வு செய்த பின் தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

.Body:காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கினை சுமார் 14.66 கோடி செலவில் புதிய விளையாட்டுத் திடல் , தடகள பாதை , பார்வையாளர் அரங்கம் , விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது..

இந்த விளையாட்டு அரங்கினை தமிழக பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் கட்டிட பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்..

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், 12546 ஊராட்சிகளிலும், 561 பேரூராட்சிகளிலும் விளையாட்டு திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகிறது.. இதன் மூலம் மாணவர்கள் சிறந்த உடற் கல்வியைக் கற்று தங்களது பள்ளிக் கல்வியை சிறந்த புத்துணர்வு முறையில் செயல்படுத்தி வருகின்றனர் ..

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மாவட்ட விளையாட்டு மைதானம் தமிழகத்திலேயே முதல் முறையாக விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழை நீரை அனைத்தையும் சேமிக்கும் திறன் கொண்ட விளையாட்டு அரங்கம் என பெருமை பெறுகிறது..

புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ள நிலையில் அதற்கான விளையாட்டு மைதானங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் தமிழகம் விளையாட்டுகளில் புதிய சாதனைகளை விரைவில் புரியும் என தெரிவித்தார்..

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோமசுந்தரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,விளையாட்டு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்...

Conclusion:பேட்டி - திரு..செங்கோட்டையன் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.