ETV Bharat / state

பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்! - Tamilnadu highway chief engineer

ஈரோடு: தமிழ்நாடு சாலைகளை பசுமை சாலைகளாக மாற்றுவதற்காக வித்து இன்று இடப்பட்டுள்ளது.

பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!
பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!
author img

By

Published : Nov 27, 2019, 10:59 PM IST

தமிழ்நாடு முழுவதும் சாலையோரங்களில் 6 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நட்டு பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான மரம் நடும் விழா ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே இன்று நடைபெற்றது.

பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!

இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் நா.சாந்தி மரங்களை நட்டு விழாவை தொடக்கி வைத்தாார். அதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் இடத்தையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க...ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை தடயவியல் அலுவலகத்திற்கு வருகை

Intro:Body:tn_erd_01_sathy_river_bridge_vis_tn10009

தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் 6 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நட்டு பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்காக சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:

தமிழக தலைமைபொறியாளர் நா.சாந்தி மரக்கன்றுகளை நட்டார்

தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் 6 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் நட்டு பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான மரம் நடும் விழாவில் புன்செய் புளியம்பட்டி அருகே புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் நா.சாந்தி மரங்களை நட்டு விழாவை துவக்கி வைத்தாார். அதனைத் தொடர்ந்து பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே 8 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் இடத்தையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் பசுமை திட்டத்தின் கீழ் பசுமை வழிச்சாலைகளாக மாற்றுவதற்கு ஆயிரக்கண்ககான மரங்கள் நடப்பட்டு வருகிறது. இதற்கென 6 அடி உயரத்தில் வளர்க்கப்பட்டுள்ள மருதம், வேம்பு, நாவல், வேங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப்பொறியாளர் நா.சாந்தி புதன்கிழமை புன்செய் புளியம்பட்டி பவானிசாகர் சாலையில் தாசம்பாளையம் என்ற இடத்தில் நெடுங்சாலையோரங்களில் பசுமைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாவண்ணம் இரும்பு வலையினால் ஆன கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பவானிசாகர் மேட்டுப்பாளையம் சாலையில் நால்ரோடு என்ற இடத்தில் சாலையை ஆய்வு மேற்கொண்டு சாலை விரிவாக்கப்பணியை மேற்கொண்டார். பவானிசாகர் அணையின் முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக ரு.8 கோடி செலவில் புதியதாக உயர்மட்டப் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. புதிய பாலம் அமையும் இடத்தை தலைமைப்பொறியாளர் சாந்தி, வரைப்படங்களுடன் ஆய்வு மேற்கொண்டதோடு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.