ETV Bharat / state

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - Bomb blasting

ஈரோடு: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மௌன ஊர்வலம் சென்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
author img

By

Published : Apr 28, 2019, 5:20 PM IST

கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு 28.04.19 
சதாசிவம்
                                                                   இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் சென்றனர்....                                                                       இலங்கையில் சில தினங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்...மேலும் பலர் கை கால்களை இழந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...இந்நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது..இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்...மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் இலங்கையில் சமாதானம் நிலவவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்....   
 
Visual send ftp
                                   
File name:TN_ERD_01_28_SILENT_TRIBUTE_VISUAL_7204339 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.