ETV Bharat / state

கரோனா சரியானதும் பாத்துருவோம்: சசிகலா புதிய ஆடியோ!

author img

By

Published : Jun 14, 2021, 10:49 AM IST

ஈரோடு: கரோனா சரியானதும் பாத்துருவோம், விரைவில் கட்சியைச் சரிசெய்து விடலாம் எனப் பேசிய சசிகலாவின் புதிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

கரோனா சரியானதும் பாத்துருவோம்
கரோனா சரியானதும் பாத்துருவோம்

ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.சின்னச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சி. வரதராஜன் ஆகியோருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி ஈரோடு மாவட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், கரோனா சரியானதும் தொண்டர்களை பாத்துருவோம், விரைவில் கட்சியைச் சரிசெய்து விடலாம் எனச் சசிகலா பேசியுள்ளார்.

கரோனா சரியானதும் பாத்துருவோம்

அமமுக நிர்வாகிகளிடம் மட்டுமே சசிகலா பேசிவருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசியது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மக்களின் ஒத்துழைப்பால் கரோனா தொற்று குறைவு: மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.