ETV Bharat / state

மின் கட்டண உயர்வு - ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன போராட்டம்! - grinding flour on a stone

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன போராட்டம்!

author img

By

Published : Jul 30, 2022, 7:35 AM IST

ஈரோடு: சமீபத்தில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாநிலம் தழுவிய சிம்னி விளக்கேந்திய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன போராட்டம்!

இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பெண்கள் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியும், குழந்தைகள் சிமினி விளக்கில் படித்தும் நூதன முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதையும் படிங்க: தனி வீட்டுக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.