ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு எம்எல்ஏ நிவாரணம் - ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

ஈரோடு: பெருந்துறையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

பெருந்துறையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ. !

author img

By

Published : May 2, 2020, 11:06 AM IST

ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துவருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச காய்கறிகள், முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.

பெருந்துறையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ. !

அதன்படி பெருந்துறை பேரூராட்சியில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

இதையும் படிங்க...மருத்துவர்களுக்கான கரோனா பரிசோதனை முடிவுகளை எழுத்துபூர்வமாக வழங்குக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.