ETV Bharat / state

'மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' - படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தாளவாடி விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு: தாளவாடி பகுதியில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனைkd கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

corn crops
author img

By

Published : Sep 15, 2019, 10:49 AM IST

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம், குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மானவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்வது வழக்கம்.

அதேபோல இந்தாண்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. மூன்று மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது ஒரு மாதகால பயிராக உள்ளது.

இந்த பயிர்களில் தற்போது படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளது. பயிர்களின் இலைகளை படைப்புழுக்கள் தின்றுவிடுவதால் பயிர் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தாளவாடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள்

மலைப்பகுதியில் படைப்புழு தாக்குதல் என்பது மிகக்குறைவாக இருந்த சூழலில் தற்போது அதிகரித்துவருவது வேதனையளிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு படைப்புழு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:Body:tn_erd_02_sathy_makkacholam_crop_vis_tn10009

தாளவாடி பகுதியில்
மக்காச்சோளம் பயிரில் படைப்பூழு தாக்கம் அதிகரிப்பு
விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி,தலமலை, கேர்மாளம், குளியாடா என 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மானவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்வது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த மாதம் பெய்த சாரல் மழைக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் மக்காச்சோளம் நடவு செய்தனர் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் நடவு செய்யபட்டது 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தப்போது 1 மாதகால பயிராக உள்ளது. இந்த பயிர்களில் தப்போது படைப்பூழு தாக்கம் அதிகரித்துள்ளது பயிர்களின் இழைகளை படைப்பூழுக்கள் திண்றுவிடுவதால் பயிர் வளர்ச்சி கடுமையாக பதிக்கப்பட்டு உள்ளது. தாளவாடி பகுதியில் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்தள்ளனர். கடந்த பருவமழையில் விதைப்பு செய்து தற்போது வளர்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக படைப்பூழு தாக்குதல் அதிகமாகி வருவதாகவும் மலைப்பகுதியில் படைப்புழு தாக்குதல் என்பது மிகக்குறைவாக இருந்த சூழலில் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரியது என்றும் தமிழக அரசு படைப்புழு நோயா கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.