ETV Bharat / state

கொடைக்கானலில் அவக்கோடா  விலை வீழ்ச்சி - கொடைக்கானலில் அவக்கோடா பட்டர் ப்ரூட் பழம்

திண்டுக்கல்லின் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்த அவக்கோடா பழங்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கொடைக்கானலில் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி அடைந்த அவக்கோடா...

author img

By

Published : Sep 24, 2022, 5:07 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக அளவில் அவக்கோடா எனப்படும் பட்டர் ப்ரூட் விளைவிக்கப்பட்டுவருகிறது.

கொடைக்கானலில் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி அடைந்த அவக்கோடா

இந்த வகை பழங்கள் நல்ல மருத்துவ குணம் கொண்டதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து அவக்கோடா ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ அவக்கோடா ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது பழங்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் விளைச்சல் அதிகரித்தும், இப்போது விலை குறைந்துவிட்டது. இப்போது கிலோ ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகிறது.

இதையும் படிங்க: பட்டா மாறுதலுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி - தொடங்கிவைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.