ETV Bharat / state

ராமதாஸ் பிறந்தநாள் - விவசாயிகளுக்கு மரக்கன்று - Sapling for farmers

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
author img

By

Published : Jul 25, 2021, 4:55 PM IST

தர்மபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று (ஜூலை 25) தனது 83ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கொல்லாபுரி பாமக நிர்வாகிகள், ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், வேட்டி, சேலையும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி கொண்டாடினர்.

இதையும் படிங்க: ராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.