ETV Bharat / state

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு - 8,000 பேர் கலந்துகொண்ட மாரத்தான்!

author img

By

Published : Sep 7, 2019, 1:31 PM IST

தருமபுரி: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எட்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

மாரத்தான்

தருமபுரி தனியார் பள்ளி சார்பில் ஐந்தாவது ஆண்டாக மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக ஐந்து கிலோமீட்டர் தூரம்வரை நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குழந்தைகள் என 8500 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்டு முதல் 750 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Intro:tn_dpi_01_rainwater_save_vis_7204444

Body:tn_dpi_01_rainwater_save_vis_7204444

Conclusion:

தருமபுரியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 8ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  தருமபுரி தனியார் பள்ளி சார்பில்  (ஸ்ரீ விஜய் வித்யாஸ்ரம்)  ஐந்தாவது ஆண்டாகமழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள்   கலந்து கொண்ட மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மராத்தான் ஓட்டத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி செந்தில் நகர் பகுதி வரை சென்று தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக 5 கிலோமீட்டர் நடை பெற்றது. மராத்தான் ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் குழந்தைகள் என 8500 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் 750 பேருக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கினர்.    பேட்டி 1. தீபக் (இயக்குனர் விஜய் வித்யாஸ்ரம் பள்ளி). 2. வெங்கடேசன் (அரசு மருத்துவர் பென்னாகரம்)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.