ETV Bharat / state

5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: கூட்டணியில் இருந்துகொண்டே பட்டாசு வெடித்த பாமக - பாமக கொண்டாட்டம்

தருமபுரி: 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பொதுத் தேர்வு ரத்து பாமக கொண்டாட்டம்  பாமக கொண்டாட்டம்  pmk caders celeberate the govt order about 5th 8th public exam
பொதுத் தேர்வு ரத்தை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமக
author img

By

Published : Feb 4, 2020, 11:27 PM IST

தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது.

இதனைத்தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “செங்கோட்டையன் ராமதாஸை தொடர்புகொண்டு இந்த ஆண்டு தேர்வு தொடங்கிவிட்டது. இந்தச்சூழலில் தேர்வை ரத்து செய்ய முடியாது. அடுத்த ஆண்டு இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தாகவும். சூழலைப்புரிந்து கொண்டு பாமக போராட்டத்தை ரத்து செய்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுத் தேர்வு ரத்தை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமக

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். இது பாமகவிற்கு கிடைத்த வெற்றியென்று கூறி பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுசாமி மற்றும் பாமக தொண்டர்கள் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ - உதயநிதி ஸ்டாலின்

Intro:ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு தர்மபுரியில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். Body:ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு தர்மபுரியில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். Conclusion:ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு தர்மபுரியில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். பாமகவின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் இதனால் பாமக போராட்டத்தை கைவிட்டது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் கூடியது. தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அந்த அறிவிப்பில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பிற்கு தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி உள்ளிட்டோர் தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.