ETV Bharat / state

செல்போன் பறித்த வடமாநில இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைப்பு! - cellphone thief

தருமபுரி: தருமபுரி நகரப்பகுதியில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த வடமாநில இளைஞர் பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

செல்போன் பறித்த வடமாநில இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைப்பு
author img

By

Published : May 15, 2019, 11:04 PM IST

தருமபுரி சாலை வினாயகர் கோயில் தெரு பகுதியில் வேலு என்ற நெடுஞ்சாலைத் துறை பணியாளர் தனது செல்போனில் உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது செல்போனை லாவகமாக பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் வடமாநில இளைஞரை துரத்தி பிடித்தனர்.

பின்னர், அந்த இளைஞரை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்படும் காவல் நிலயைத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் நகை, பொருட்கள் உள்ளிட்ட கொள்ளை சம்பவம் நாள் தோறும் நடைபெற்று வருகிறது.

செல்போன் பறித்த வடமாநில இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இக் கொள்ளைச் சம்பவங்களை மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களில் செல்போன் பறித்த வடமாநில இளைஞர், பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டது தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நகரப்பகுதியில் அரசு ஊழியரிடம்  செல்போன் பறித்த வடமாநில இளைஞர் பொதுமக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைப்பு. தருமபுரி சாலை வினாயகர் கோயில் தெரு பகுதியில் வேலு என்ற நெடுஞ்சாலைத் துறை பணியாளர் தனது செல்போனில் உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது செல்போனை லாபகமாக பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.இதனையடுத்து கூச்சலிட்டார்.இதனை அறிந்த  அருகில் இருந்தவர்கள் வடமாநில இளைஞர்கள் துரத்தினர் இதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்த வடமாநில இளைஞர் பிடித்தார்.அவரை பிடித்து அவரிடம் இருந்து வேலுவின் செல்போனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்படும் காவல் மையத்தில்  ஒப்படைத்தனர். அங்கு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து வந்தார்.அவர் தமிழ் தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில் பேசினார் .இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் தங்கநகை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவம் நாள் தோறும் நடைபெற்று வருகிறது. இக் கொள்ளைச் சம்பவங்களை மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் கூடும் இடங்களில் செல்போன் பறித்த வடமாநில இளைஞர் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டது தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.