ETV Bharat / state

மார்கழி முதல் நாள்: கோலமிட்டு வழிபாடு!

தருமபுரி: மார்கழி முதல் நாளை முன்னிட்டு, வீடுகளில் கோலமிட்டும் வழிபாடு நடத்தப்பட்டது.

festival in dharmapuri
festival in dharmapuri
author img

By

Published : Dec 16, 2020, 7:48 AM IST

ஆண்டுதோறும் வரும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படும். அதற்காக மார்கழி முதல் நாளிலிருந்தே பெண்கள் கோலமிட்டு பிள்ளையார் வைத்தும், ஒரு பூவைத்தும் வழிபாடு நடத்துவர்.

அதன்படி இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் அதிகாலை முதலே, வாசத் தெளித்து கோலமிட்டனர். அதில், மாட்டுச்சாணப் பிள்ளையார், பூசணிப் பூ உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா நடத்த அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.