நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார், புகழ்பெற்ற ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை பன்னாட்டு சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும்.
பன்னாட்டு சுற்றுலா தளமாக அறிவித்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் முறையான கட்டமைப்பு இல்லாத காராணத்தால் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது.
-
Requested Govt to Transform Beautiful #Hogennakal_falls tourist spot in Dharmapuri to #International_tourist destination and #generate_employment.Also to form committee to provide alternate arrangements for boat Coracle/Parisal,cooking and traditional masseurs in lean season. pic.twitter.com/pHgvxfMRtn
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Requested Govt to Transform Beautiful #Hogennakal_falls tourist spot in Dharmapuri to #International_tourist destination and #generate_employment.Also to form committee to provide alternate arrangements for boat Coracle/Parisal,cooking and traditional masseurs in lean season. pic.twitter.com/pHgvxfMRtn
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 13, 2019Requested Govt to Transform Beautiful #Hogennakal_falls tourist spot in Dharmapuri to #International_tourist destination and #generate_employment.Also to form committee to provide alternate arrangements for boat Coracle/Parisal,cooking and traditional masseurs in lean season. pic.twitter.com/pHgvxfMRtn
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 13, 2019
உணவு சமைப்பவா்கள், பரிசல் ஓட்டிகள், பாரம்பரிய மசாஜ் தொழிலாளா்கள் வேலை வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு குழு அமைத்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா!