கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் 21ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 11,488 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயத்தைவிட முன்னிலை வகித்துவருகிறார்.
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை - cuddalore district news
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்துவருகிறார்.
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்