ETV Bharat / state

'அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு பம்பர் பரிசு' - அமைச்சர் எம்.சி. சம்பத் பெருமிதம் - தமிழ்நாட்டிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை பம்பர் பரிசு

கடலூர்: தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு அதிமுக தேர்தல் அறிக்கை என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்
தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்
author img

By

Published : Mar 15, 2021, 2:11 PM IST

கடலூர் அடுத்த சிங்கிரிகுடி நரசிங்கர் பெருமாள் ஆலயத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு இதுவரை 13 லட்சத்திற்கு மேலான குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது.

தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்நிலையில், தற்போது தேர்தல் அறிக்கையில் பம்பர் பரிசாக, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, ஆறு விலையில்லா சமையல் சிலிண்டர், சலவை இயந்திரம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. முதலமைச்சர் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:'விரைவில் பாஜகவுக்கு பிரபலங்கள் பரப்புரை செய்வர்': எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.