ETV Bharat / state

246 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - கோவை மாவட்ட செய்திகள்

கோவை : 246 பேருக்கு ஓய்வூதிய ஆணை, 254 பேருக்கு வீட்டு மனை பட்டாவை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Minister Udumalai Radhakrishnan handed over pensions to 246 people

author img

By

Published : Jul 20, 2020, 2:12 AM IST

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் உடுமலை சட்டமன்ற ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாம்பள்ளி, ஊஞ்சவேலாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, கஞ்சம்பட்டி பகுதிகளில் 3 கோடி ரூபாயில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கால்நடை துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் 246 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையும், 254 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களையும் வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.