ETV Bharat / state

ஐபிஎல் போட்டிகளை ராட்சத திரையில் கண்டுகளிக்க கோவை மக்களுக்கு சிறந்த வாய்ப்பு!

கோவை: 12ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், அதனை ரசிகர்கள் ராட்சத திரையில் கண்டுகளிப்பதற்கான ஃபேன் பார்க் கோவையில் அமைக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கோவை
author img

By

Published : May 3, 2019, 5:22 PM IST

12ஆவது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்காக ஃபேன் பார்க் மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டங்களை கோவை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக கொடிசியா மைதானத்தில் ஃபேன் பார்க் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிசிசிஜ ஃபேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் செய்தியாளர் சந்திப்பு

இதுகுறித்து பேசிய பிசிசிஐ ஃபேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன், ஃபேன் பார்க்கில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் ஆட்டத்தினை 8000 பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐபிஎல் தொடருக்கு மக்களிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையடுத்து பிசிசிஐ-ன் ஃபேன் பார்க் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் ஃபேன் பார்க் மைதானங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Intro:ஐபிஎல் லீக் சுற்று ஆட்டங்களில் கொடிசியா பேன் பார்க் மையத்தில் கண்டு களிக்கலாம் என பி சி சி ஜ பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் தெரிவித்துள்ளார்

Body:கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பி சி சி ஜ ஃபேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நடுவர் கமிட்டி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர் அப்போது பேசிய அவர்கள் தற்போது நடைபெற்று வரும் 12வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி ஆட்டங்கள் வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர் இதனை கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு களிக்கும் வகையில் கொடிசியா மைதானத்தில் 32* 18 அளவுள்ள ராட்சத திரையில் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் மாலை 4 மணி மற்றும் 8 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களை எட்டாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் தொடர் மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து பிசிசிஐ இந்த ஃபேன் பார்க் 36 மாநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் கடந்த ஆண்டுகளில் 65 மாநிலங்களில் சென்றடைந்து உள்ளதாகவும் இந்த ஆண்டு புதிதாக சிமோகா திருநெல்வேலி மதுரை ஆகிய இடங்களிலும் இந்த ஃபேன் பார் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.