ETV Bharat / state

'பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரிக்கை' -  ஆழியார் பாசன விவசாயிகள் மனு! - கோயம்புத்தூர் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வேண்டி கோரிக்கை

கோயம்புத்தூர்: பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆழியார் பாசன விவசாயிகள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.

பொது பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்
author img

By

Published : Oct 9, 2019, 8:48 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆழியார் பாசன விவசாயிகள் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 'ஆயக்கட்டு பாசனம் தொடர்பாக கடந்த வருடம் அக்டோபர் 23ஆம் தேதி தண்ணீர் வேண்டி, இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் 2 ஆயிரத்து 709 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த வருடம் பாசன விவசாயத்திற்கு குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 420 மில்லியன் கனஅடி திறந்துவிட வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்

நெல், மக்காசோளம் போன்ற குறுகிய காலப் பயிர்களை பயிரிடுவதற்கு ஏதுவாக இருக்கும் எனப் பொது பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முக்கியக் கால்வாய்களில் புதர் மண்டியும், மதுபாட்டிகள் நிறைந்தும் காணப்படுகிறது. பாசன தண்ணீர் வரும் முன், அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : விவசாயிகள் பெயரில் கடன் பெற்று மோசடி - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டோர்!

Intro:formerBody:formerConclusion:பொள்ளாச்சியில் பொது பணித்துறை அலுவலகத்தில் ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பொறியாளரை தண்ணீர் வேண்டி முற்றுக்கையீட்ட விவசாயிகள் . பொள்ளாச்சி- 9 பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பொது பணித்துறை அலுவலகத்தை ஆழியார் பாசன விவசாயிகள் பொறியாளரை பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி முற்றுகையீட்டு மனு அளித்தனர். பின் விவசாயிகள் கூறும்போது கடந்த வருடம்புதிய ஆய்க்கட்டு பாசன தொடர்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதி தண்ணீர் வேண்டி இரண்டு கட்டபேச்சுவார்த்தை பின் 2709 மில்லியன் கன அடி தண்ணீர் திறத்து விடப்பட்டது, இந்த வருடம் பாசன விவசாயத்துக்கு குறைந்தபட்ச 2420 மில்லியன் கன அடி மிகமல் திறந்து விட வேண்டும் , மேலும் குறுகிய கால பயிர்கள் நெல், மக்காசோளம் பயிர் செய்ய ஏதுவாக இருக்கும் என பொது பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மெயின் கால்வாய்களில் புதர் மண்டியும், மதுபாட்டிகள் நிறைந்து காணப்படுகிறது பாசன தண்ணீர் வரும் முன் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். பேட்டி-செந்தில் (ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பாசனசங்க செயலாளர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.