ETV Bharat / state

CCTV: அதிவேகமாக சென்ற அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு! - கன்னியாகுமரி பேருந்து விபத்து

ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிவேகமாக சென்ற அரசுப்பேருந்து ஒருவரை மோதிவிட்டுச்செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

government bus  government bus crush a man at kanyakumari  kanyakumari bus accident  bus crush a man  bus crush a man at kanyakumari  kanyakumari news  kanyakumari latest news  viral video  வைரல் வீடியோ  அரசு பேருந்து  அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு  கன்னியாகுமரி  ஆரல்வாய்மொழி  கன்னியாகுமரி பேருந்து விபத்து  சிசிடிவி காட்சிகள்
வைரல் வீடியோ
author img

By

Published : Nov 6, 2022, 10:58 AM IST

Updated : Nov 6, 2022, 11:54 AM IST

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் பகுதியைச்சார்ந்த மகராஜன் என்பவர் நேற்று (நவம்பர் 5) இரவு சுமார் 10.50 மணியளவில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை ஓரமாக நடந்துசென்றுள்ளார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிவேகமாக சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதிவிட்டு, காவல் நிலையத்தில் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் சென்றது.

அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப்பெற்று வந்த அவர், சிகிச்சைப்பலனின்றி இன்று (நவம்பர் 6) உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்

Last Updated : Nov 6, 2022, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.