ETV Bharat / state

UPSC Engineering Services: பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி 327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

upsc engineering services: பொறியியல் படித்தவர்களுக்கு வேலை...

author img

By

Published : Sep 25, 2022, 10:45 AM IST

பணியின் பெயர்:

பிரிவு I – சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)

பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)

பிரிவு III – எலக்ட்ரிக் இன்ஜினியரிங்(Electrical Engineering)

பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)

காலிப்பணியிடங்கள்:

தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை மாற்றத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், ஜனவரி 1, 2023 தேதிப்படி 30 வயதை எட்டாதவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சிவில், மெக்கானிக்கல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

ஆரம்ப நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வு கட்டணம்:

Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்கள் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைய முகவரி மூலம் 4.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்த வாரத்திற்கான தவறவிடக்கூடாத வேலைவாய்ப்பு செய்திகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.