தமிழ்நாடு எங்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக உள்ளது. இதனால், அரசும் வருவாயை அதிகமாக ஈட்டுகிறது. குறிப்பாக, முக்கியமான நாட்களில் மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது.
எனவே வருகிற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசானது போனஸ் பணத்தை 20 சதவிகிதமாகக் கூட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி உதவி விற்பனையாளர்களுக்கு ரூ 16 ஆயிரத்து 300ம், பிற பணியாளர்களுக்கு 16 ஆயிரத்து 800ம் வழங்கப்படவுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: #MiMIXAlpha : ‘பட்டனும் இல்லை, பிடிக்க இடமும் இல்லை’ - அதிரடி காட்டும் மீ மிக்ஸ்!