1, 4ஆவது டெஸ்ட்: இந்தியா வெற்றி
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
2, 23.ம் புலிகேசியும், திமுக எம்எல்ஏக்களும் - அண்ணாமலையின் ஒப்பீடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் பேசுவது 23.ம் புலிகேசி படம் பார்ப்பதுபோல இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
3, உருளைக் கிழங்கு, கறிகளை ருசிக்க 50 ஆயிரம் ரூபாய் சம்பளம்: வேகமா விண்ணப்பிங்க!
லண்டனில் உள்ள உணவகம் ஒன்று வறுத்த உருளைக் கிழங்கு, கறிகளை உண்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.
4, நிபா அறிகுறி வந்தா... உடனே கோமாதான் - அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்
நிபா வைரஸ் அறிகுறிகள் குறித்து, அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் நம்முடன் விவரிக்கிறார் மருத்துவர் ஸ்ரீ குமார்.
5, காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு - கட்சிகள் வலியுறுத்தல்
வாக்குப்பதிவு நேரம் எந்தச் சூழலிலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை மணி என்ற அளவில்தான் இருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைய கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கைவைத்துள்ளன.
6, பதிப்பகம் தொடங்கிய திரௌபதி இயக்குநர்
திரௌபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் மோகன் ஜீ அவருடைய படத்தின் தலைப்பிலேயே ஒரு பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார்.
7, பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - ரூ.490.27 கோடி ஒதுக்கீடு
பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த திருத்த வரைவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.490.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முதல் தவணைத் தொகை ரூபாய் 157.38 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8, ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்
ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9, கார் பிரியர்களுக்குச் சோக செய்தி - 3ஆவது முறையாக மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்வு
மூலப் பொருள்களின் விலை உயர்வால் மாருதி சுசூகி வாகனங்களின் விலை 1.9 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், விலை குறைவான கார்கள் வரிசையில் இருக்கும் செலெரியோவின் விலையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
10, தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.