ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 28, 2021, 7:14 PM IST

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

அரசியலமைப்பு புனிதமானது- வெங்கையா நாயுடு!

இந்திய அரசியலமைப்பு புனித நூல்கள் போன்று புனிதமானது என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

IPL 2021: டெல்லி அணியை சுருட்டிய கேகேஆர்

கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 127 ரன்களை எடுத்துள்ளது.

'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!

பனி மூடினாலும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் ஸ்ரீநகர்-லே இடையேயான ஜோசிலா சுரங்கப்பாதை பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே, அதாவது அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவு பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்னானந்த் திரிபாதி விவரிக்கிறார்.

காங்கிரஸில் கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி!

கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

'பாஜகவின் வலையில் சிக்காதது விடுதலைச் சிறுத்தைகள்தான்' - தொல்.திருமாவளவன்

பாஜக விரித்த வலையில் சிக்காமல் இருப்பது இந்தியாவிலேயே விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியான மிஸ் இந்தியா அழகி!

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் நாயகியாக அறிமுகமாகிறார்.

'புஷ்பா' ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில், ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்.28) வெளியாகிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகல்

ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு - உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு குறித்து பேச்சு?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.