ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm - அம்மா வாஷிங் மெஷின்

ஈ டிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm

author img

By

Published : Mar 14, 2021, 7:23 PM IST

ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம்- எடப்பாடி பழனிசாமி!

ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக தேர்தல் அறிக்கை - மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மதுவிலக்கு அமல்படுத்தப்படும்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் 2021: அம்மா வாஷிங் மெஷின்; அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தல் 2021இல் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை, அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

'பண மூட்டைகளை நம்பி தான் அதிமுக தேர்தலை சந்திக்கிறது' - டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக இந்த தேர்தலில் பண மூட்டைகளை நம்பியே தேர்தலை சந்திப்பதாகவும், அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகள் மாற்றப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் எனவும் திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

காஷ்மீரில் ஆய்வு மேற்கொள்ளும் நாடாளுமன்ற குழு

ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, களச் சூழலை ஆய்வு மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற குழு மார்ச் 21ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவுள்ளது.

இதை செய்யுமா தேர்தல் ஆணையம்? - தங்கர்பச்சான்!

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் நலனை பரிசோதித்த பின்னரே அவர்களின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் குப்பையில் கிடந்த ஆதார் கார்டுகள்

லக்னோ: பரேலியில் குப்பைத் தொட்டியில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் வீசப்பட்டிருந்தன. இதை அவ்வழியே சென்ற நபர்கள் பார்த்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.

தமிழ் சினிமாவின் 'பேராண்மை' எஸ்.பி ஜனநாதன்

சினிமா, சமூகத்தின் சமத்துவம், பொதுவுடமை சித்தாந்தத்தை தன்னுடைய அடையாளமாக வைத்துக்கொண்டார். அவரது வெற்றிடம் பொதுவுடைமை சிந்தனையை கோலிவுட்டுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இரண்டாவது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!

இந்திய மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.