ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - Top ten news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jan 7, 2021, 7:04 AM IST

ரஜினிக்கு எதிராக போராடக் கூடாது: ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: ரஜினிக்கு எதிராக போராடக் கூடாது என ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் லக்கானிக்கு, கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகரத் துணைத் தலைவர் பதவியையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

குடியிருப்பு வளாக கண்ணாடியை உடைத்த மருத்துவரிடம் விசாரணை

சென்னை: நொளம்பூரில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கிய மருத்துவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது முதியவர் உயிரிழப்பு

சென்னை: காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

டெல்லி: கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகத்திற்கு இடமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்யாதீங்க... மக்களே உஷார்

டெல்லி: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் உருவாக்கிய CoWIN ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவில் 10 லட்சம் பேருக்குச் செலுத்தப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி!

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஸ்பூட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Hum Dil De Chuke Sanam: இதுவரை ஐஸ்வர்யா ராய் போல் யாரும் கதை கேட்டதில்லை!

1999ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ஹம் தில் டி சுக்கே சனம்’ படம் ஐஸ்வர்யா ராய் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் பற்றிய கேள்விக்கு சஞ்சய் பதிலளித்தார்.

எட்டு பிரபரலங்கள் பாடிய திருப்பாவை பாடல்

சென்னை: மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை பாடலை தென்னிந்திய பிரபலங்கள் 8 பேர் இணைந்து பாடியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.