ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - EtvbharatNews

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்...

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 27, 2020, 2:59 PM IST

சனிப்பெயர்ச்சி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தேனி: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் திருவாதிரை திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம் நேற்று (டிச. 26) நடைபெற்றது.

காமாக்யா கோயிலில் தரிசனம் செய்த அமித்ஷா

அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சக்திபீட காமாக்யா கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து பணம் பறித்த திருநங்கைகள் கைது

ஹைதராபாத் : நபர் ஒருவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் உள்பட பத்து பேரை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காதல் மனைவிக்கு திருமணப்பரிசாக நிலவில் இடம்... அசத்தும் இந்தியக் கணவர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக நிலவில் மூன்று ஏக்கரில் நிலம் வாங்கி பரிசளித்து அசத்தியுள்ளார்.

போலி கரோனா அறிக்கை சமர்ப்பித்த பாஜக எம்எல்ஏ : சிக்கியது எப்படி?

லக்னோ (உத்தரப் பிரதேசம்) : வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்க போலி கரோனா அறிக்கை தயார் செய்து சமர்ப்பித்த பாஜக எம்எல்ஏ, அவருக்கு உதவி புரிந்த தலைமை மருத்துவ அலுவலர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவதற்கு யார் காரணம்? கிரண்பேடி Vs நாராயணசாமி

புதுச்சேரி: பிரதமர் கூறியதுபோல் புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள் நடைபெறக்கூடாது என தடுக்கப்பட்டது என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்

ஹைதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் இன்று(டிச.27) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக, அவரது சகோதரர் சத்திய நாராயணா தகவல் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் குண்டு வெடிப்பு : ஆப்கான் பாதுகாப்பு வீரர் பலி

ஹெல்மாண்ட் : ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டு வெடித்ததில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அண்டர் 19 உலகக்கோப்பை முதல் ஆஸி.,தொடர் வரை: 2020 கிரிக்கெட் ஓர் அலசல்!

2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக குறைந்த அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றாலும்கூட வரலாற்றில் இடம்பெறும் அளவிற்குப் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதிலும் குறிப்பாக தோனியின் ஓய்வு, ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை என பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுகுறித்துப் பார்ப்போம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.